கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளி தாலுகாவில் ஜெயமஹால் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரின் மனைவி ஜெயந்தி. 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது . இந்நிலையில்… Read More »கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…