திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..
திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் சென்றனர்.அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 4வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.… Read More »திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..