கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்
நீலகிரியில் உள்ள கொடநாட்டில் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23, அன்று கொலை , கொள்ளை நடந்தது. இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்