ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…