விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்
திருச்சி அடுத்த பெரிய சூரியூர் பெரிய ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் பங்கேற்றது. இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில்… Read More »விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்