சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும், உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரைத் தொடர்ந்து… Read More »சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..