இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More »இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை