இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு
மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு… Read More »இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு