பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை
அரியலூர் நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி… Read More »பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை