Skip to content

கொடியேற்றம்

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

புதுகையில் திமுக கொடியேற்று விழா

புதுக்கோட்டை கோல்டன் நகரில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இதில் பங்கேற்று  கொடி ஏற்றிவைத்தார்.கழக மாநில விவசாய அணி துணைத்தலைவர்  த.சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை… Read More »புதுகையில் திமுக கொடியேற்று விழா

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

  • by Authour

மேரி மாதாவின் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய  அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா  ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான விழா இன்று (29ம் தேதி) மாலை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். இதில் பேரூராட்சி… Read More »பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்… Read More »77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

திருநள்ளாறு ……..சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா…. இன்று கொடியேற்றம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா… Read More »திருநள்ளாறு ……..சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா…. இன்று கொடியேற்றம்

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு இன்று ஆலய கொடிமரத்தில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக… Read More »ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

error: Content is protected !!