Skip to content

கொடியேற்றம்

திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும்… Read More »திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

 நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  எத்தனையோ திருவிழாக்கள் நடைபெற்றாலும்,  அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள். இந்த காா்த்திகை… Read More »திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Authour

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

 புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம்… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

error: Content is protected !!