வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இயேசு பிரானின் தாயார் மேரி மாதாவின் அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 நாட்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது