கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு
கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். … Read More »கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு