ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் மரத்தில் கலை வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது… Read More »ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…