தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40), தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக… Read More »தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது