விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது
விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது