திருச்சி கைதி திடீர் மரணம்
திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்