திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…
திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் . அவரிடம்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…