திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…
திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள… Read More »திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…