கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஜெபக்கூட்டம் நடந்து… Read More »கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..