சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்
கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம்.… Read More »சினிமாவுல மட்டுமல்ல அரசியலிலும் “இருக்குனு” சொன்ன காங் பெண் பிரமுகர் நீக்கம்