உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச்… Read More »உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை