வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ்… Read More »வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது