கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….
கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல்… Read More »கோவை…கூரியரில் போதை பொருட்கள் விற்பனை…. 7 பேர் கைது…. 25 லட்சம் பணம்- கார் பறிமுதல்….