கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..
திருச்சி அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம்18 வார்டுகள் உள்ளன. இதில் கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் 11 வார்டுகளையும், மீதமுள்ள 7 வார்டுகளை பெல் நிர்வாகமும் பராமரிப்பு பணிகள் செய்கின்றன. இந்த பேரூராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக … Read More »கூத்தைப்பார் பேரூராட்சி முறைகேடுகள்…. திருச்சி கலெக்டரிடம் புகார்..