கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டுநர் (Paker) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க… Read More »கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்