காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது
தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை இருந்து வருகிறது. தமிழகத்திற்கு இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்ததால், தமிழக அரசு காவிரி ஆணையத்தில் முறையிட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது