தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது
தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டம் காலை தொடங்கியதும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து… Read More »தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது