பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்… விருந்து அளிக்கிறார் சோனியா காந்தி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது… Read More »பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்… விருந்து அளிக்கிறார் சோனியா காந்தி