இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது