கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டமங்கல தெருவில் திறக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியின் கூடுதல் கட்டடம் டபீர் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நபார்டு… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..