வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..
நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்தது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார்.… Read More »வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..