திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும், வாஞ்சையும், குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது… Read More »திமுக மாஜி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..