கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…
கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன் கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால்… Read More »கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…