கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…
கரூர் மாவட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் அமைந்துள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதுபான பாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலைக்கு மேல், குவாட்டர்… Read More »கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…