வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்….. அமைச்சர் நாசர் தகவல்
ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.… Read More »வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்….. அமைச்சர் நாசர் தகவல்