குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த… Read More »குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….