Skip to content

குளித்தலை

திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

  • by Authour

திருச்சி ஐஎஸ் ( மாநகர நுண்ணறிவுப்பிரிவு ) உதவி கமிஷனராக இருந்த செந்தில் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 ஆண்டுகாலமாக அந்த பணியில் இருந்த செந்தில்குமார் தற்போது குளித்தலை டிஎஸ்பியாகவும், கடந்த 2… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட… Read More »குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும்… Read More »குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங்… Read More »குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

கரூர் மாவட்டம்   பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே  வருகிறது.  அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது… Read More »குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

error: Content is protected !!