ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர். அங்கு காவிரி கடம்பன் துறையில் மூழ்கிய நபரை எப்படி மீட்பது, முதல் … Read More »ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை