குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்
கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்