குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….
தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது.… Read More »குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….