அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன்… Read More »அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?