குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…
மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கன மழையால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. இதனால் அருவிகளில் குளித்துக்கொண்டிருந்த… Read More »குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…