திருச்சி க்ரைம்……
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒம்னி வேனை போதையில் கடத்திச் சென்று சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சி க்ரைம்……