ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..