அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்