புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்கள்… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்