குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது வழக்கம். வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக்… Read More »குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி