மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளில் பம்புசெட் மூலம் நிலத்தடி நீரை கொண்டு 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அங்கு அறுவடை பணிகள்… Read More »மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது