பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் நேருவின் மகன். எம்.பி. ஏ. படித்தவர். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகமான ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். ( கட்டிட மேலாண்மை)… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்